thoothukudi விஷம் குடித்து தற்கொலை நமது நிருபர் ஏப்ரல் 22, 2019 கோவில்பட்டி அருகே பூசாரி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்